Trending

#Cvb

Guarda 494K video Reel su Cvb da persone di tutto il mondo.

Guarda in modo anonimo senza effettuare il login.

494K posts
NewTrendingViral

Reel di Tendenza

(12)
#Cvb Reel by @vijayabaskarofl (verified account) - நம்ம ஒத்த ஓட்டுதான்…

காவிரி வைகை குண்டாறு, 
வீட்டுக்கு வீடு குடிநீரு,
விராலிமலை மலைப் பாதை,
புதுக்கோட்டை மெடிக்கல் காலேஜ்,
ஊருக்கு ஊரு 
சத்தான, முத்த
718.2K
VI
@vijayabaskarofl
நம்ம ஒத்த ஓட்டுதான்… காவிரி வைகை குண்டாறு, வீட்டுக்கு வீடு குடிநீரு, விராலிமலை மலைப் பாதை, புதுக்கோட்டை மெடிக்கல் காலேஜ், ஊருக்கு ஊரு சத்தான, முத்தான திட்டங்களை எல்லாம் கொண்டு வந்து சேர்த்துச்சு.. ஒத்த ஓட்டு செஞ்சதெல்லாம் பெத்த புள்ள சொல்லும் பேரழகை காணும் மகிழ்ச்சிக்கு ஈடேது! 🔥🌱✌️ விராலிமலை நம் வீடு! விஜயபாஸ்கர் என்றும் உங்களோடு! #விராலிமலை_நம்வீடு #விஜயபாஸ்கர்_நம்மோடு #விஜயபாஸ்கருடன்_விராலிமலை #CVB
#Cvb Reel by @vijayabaskarofl (verified account) - தன்னிகரற்ற பேராளுமை இதயதெய்வம் புரட்சித்தலைவி #அம்மா அவர்களின் 78-வது பிறந்த நாளையொட்டி,

#நம்ம_விராலிமலை தொகுதிக்குட்பட்ட பரம்பூர் மற்றும் இலுப்பூரில
33.1K
VI
@vijayabaskarofl
தன்னிகரற்ற பேராளுமை இதயதெய்வம் புரட்சித்தலைவி #அம்மா அவர்களின் 78-வது பிறந்த நாளையொட்டி, #நம்ம_விராலிமலை தொகுதிக்குட்பட்ட பரம்பூர் மற்றும் இலுப்பூரில் இஸ்லாமிய சொந்தங்கள் வசிக்கின்ற பகுதிகளில் ‘ஒரு வீடு - ஒரு கோலம் - ஒரு பரிசு’ கோலப்போட்டி எழுச்சியோடு நடைபெற்ற நிலையில், மழலைச் செல்வங்கள், மாணவ மணிகள், இஸ்லாமிய சகோதரிகள் உற்சாகத்தோடும், மகிழ்ச்சியோடும் தீட்டிய கவின்மிகு ஓவியங்களை கண்டு மகிழ்ந்ததோடு, கழக அரசின் சாதனைகளை, திட்டங்களை சிறந்த ஓவியங்களாக தீட்டிய அன்பானவர்கள் அத்தனை பேருக்கும் நன்றி தெரிவித்து உள்ளம் நெகிழ்ந்த தருணம்! 💐👏✌️🌱 #விஜயபாஸ்கருடன்_விராலிமலை #CVB
#Cvb Reel by @vijayabaskarofl (verified account) - உள்ளத்தை கொள்ளை கொண்ட உற்சாக வரவேற்பு! 

அணுவளவும் குறையாத 
வெள்ளை மன உபசரிப்பு!

உங்களுக்கு உழைப்பதிலும்,
உங்க கூடவே இருப்பதிலும்தான் 
என் வாழ்நாள் ப
11.6K
VI
@vijayabaskarofl
உள்ளத்தை கொள்ளை கொண்ட உற்சாக வரவேற்பு! அணுவளவும் குறையாத வெள்ளை மன உபசரிப்பு! உங்களுக்கு உழைப்பதிலும், உங்க கூடவே இருப்பதிலும்தான் என் வாழ்நாள் பொறுப்பு! வாக்களிப்பீர் இரட்டை இலை! 🙏❤️💐🌱✌️ #விராலிமலை_நம்வீடு #விஜயபாஸ்கர்_நம்மோடு #விஜயபாஸ்கருடன்_விராலிமலை #CVB
#Cvb Reel by @cvb4viralimalai (verified account) - காவிரி - வைகை - குண்டாறு திட்டத்தை நமக்கு தந்தாரு, 
அம்மனுக்கு தங்க ரதம், 
வேலனுக்கு வெள்ளி ரதம்;
வேண்டிய மக்களுக்கு வேண்டியதை செஞ்சாரு! நமக்காக வருவா
757.2K
CV
@cvb4viralimalai
காவிரி - வைகை - குண்டாறு திட்டத்தை நமக்கு தந்தாரு, அம்மனுக்கு தங்க ரதம், வேலனுக்கு வெள்ளி ரதம்; வேண்டிய மக்களுக்கு வேண்டியதை செஞ்சாரு! நமக்காக வருவாரு! நம்மோடே இருப்பாரு! வெல்லட்டும் விஜயபாஸ்கர்! அதை சொல்லட்டும் நம்ம ஓட்டு! 🔥💪🌱✌️ #விராலிமலை_நம்வீடு #விஜயபாஸ்கர்_நம்மோடு #விஜயபாஸ்கருடன்_விராலிமலை #CVB
#Cvb Reel by @cvb4viralimalai (verified account) - வந்தாரு..வந்தாரு 
வாக்கு கேட்டு வந்தாரு! 

ஜெயிச்சாரு..ஜெயிச்சாரு
ஜகமாள ஜெயிச்சாரு! 

சட்டசபை போனாரு 
சொன்னதெல்லாம் செஞ்சாரு!

திரும்பவும் வாராரு!
நம்
197.0K
CV
@cvb4viralimalai
வந்தாரு..வந்தாரு வாக்கு கேட்டு வந்தாரு! ஜெயிச்சாரு..ஜெயிச்சாரு ஜகமாள ஜெயிச்சாரு! சட்டசபை போனாரு சொன்னதெல்லாம் செஞ்சாரு! திரும்பவும் வாராரு! நம்ம விஜயபாஸ்கர் வாராரு! விராலி மலையை ஜெயிக்க அவர விட்டா வேற யாரு?? 🔥💪🌱 #விராலிமலை_நம்வீடு #விஜயபாஸ்கர்_நம்மோடு #விஜயபாஸ்கருடன்_விராலிமலை #CVB
#Cvb Reel by @dr.c.vijayabaskar_aiadmk - அண்ணன் 💪💥❤️

@vijayabaskarofl 

#drcvijayabaskaraiadmk #vijayabaskar #pongalvibes #CVB #trendingnow
83.1K
DR
@dr.c.vijayabaskar_aiadmk
அண்ணன் 💪💥❤️ @vijayabaskarofl #drcvijayabaskaraiadmk #vijayabaskar #pongalvibes #CVB #trendingnow
#Cvb Reel by @vijayabaskarofl (verified account) - வழிநெடுக மக்கள் வெள்ளம்! 
வாயார மனசார வாழ்த்தும் உள்ளம்! பாசத்தால் நெஞ்சையள்ளும் 
ஒவ்வொரு உறவுகளும் ஓயாமல் சொல்லும்..
எங்க வீட்டு விஜயபாஸ்கர்! 
எங்க ஓ
21.3K
VI
@vijayabaskarofl
வழிநெடுக மக்கள் வெள்ளம்! வாயார மனசார வாழ்த்தும் உள்ளம்! பாசத்தால் நெஞ்சையள்ளும் ஒவ்வொரு உறவுகளும் ஓயாமல் சொல்லும்.. எங்க வீட்டு விஜயபாஸ்கர்! எங்க ஓட்டு விஜயபாஸ்கர்! எப்போதும் உங்களுடன் நான்! 🔥💪🌱✌️ #விராலிமலை_நம்வீடு #விஜயபாஸ்கர்_நம்மோடு #விஜயபாஸ்கருடன்_விராலிமலை #CVB
#Cvb Reel by @mukesh_aiadmk - பாதுகாப்பான,அமைதியான,வளமான,
வளர்ச்சிப் பாதையிலான

விராலிமலை சட்டமன்ற தொகுதியின் செல்லப்பிள்ளை அண்ணன் டாக்டர் #விஜயபாஸ்கர்

#வாக்களிப்பீர்_இரட்டைஇலை!
4.3M
MU
@mukesh_aiadmk
பாதுகாப்பான,அமைதியான,வளமான, வளர்ச்சிப் பாதையிலான விராலிமலை சட்டமன்ற தொகுதியின் செல்லப்பிள்ளை அண்ணன் டாக்டர் #விஜயபாஸ்கர் #வாக்களிப்பீர்_இரட்டைஇலை! தேர்தல் நாள்: 23.04.2026 #Vote4AIADMK #EPSFor2026CM #CVB
#Cvb Reel by @sing_j_muruga (verified account) - 🌱வல்லத்திற்கு வருகை தந்த புரட்சித் தமிழரை வரவேற்ற பொழுது… @eps.tamilnadu @rkamarajofl @vijayabaskarofl @singai_g_ramachandran #eps #rk #cvb #admk #th
73.4K
SI
@sing_j_muruga
🌱வல்லத்திற்கு வருகை தந்த புரட்சித் தமிழரை வரவேற்ற பொழுது… @eps.tamilnadu @rkamarajofl @vijayabaskarofl @singai_g_ramachandran #eps #rk #cvb #admk #thanjavur
#Cvb Reel by @sing_j_muruga (verified account) - வரவேற்ற பொழுது..🙏🏻 @vijayabaskarofl @spvelumanicbe @pthangamanioffl  #thanjavur #admk #cvb #spv #ptm
3.8M
SI
@sing_j_muruga
வரவேற்ற பொழுது..🙏🏻 @vijayabaskarofl @spvelumanicbe @pthangamanioffl #thanjavur #admk #cvb #spv #ptm
#Cvb Reel by @vijayabaskarofl (verified account) - நடைபெறவிருக்கின்ற 
2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில்…

என் ஊனிலும், உயிரிலும் 
இரண்டற கலந்திருக்கும்
#நம்ம_விராலிமலை சட்டமன்றத் தொகுதியில்
4-வது முறையாக க
42.8K
VI
@vijayabaskarofl
நடைபெறவிருக்கின்ற 2026 சட்டமன்ற பொதுத்தேர்தலில்… என் ஊனிலும், உயிரிலும் இரண்டற கலந்திருக்கும் #நம்ம_விராலிமலை சட்டமன்றத் தொகுதியில் 4-வது முறையாக கழக வேட்பாளராக களம் காணும் முன்னர், கழகத்தின் காவல் தெய்வங்கள் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித்தலைவி அம்மாவின் நினைவிடத்தில் பூமழை தூவி புகழ்சேர் வெற்றி கனிந்திடவும், கழகத்தின் நல்லாட்சி மலர்ந்திடவும் வணங்கினேன். அதனைத் தொடர்ந்து, திருச்சி விமான நிலையத்தில் பெருந்திரளாக குழுமியிருந்த கழக நிர்வாகிகளின் பேரன்பின் பெருமழையில் நனைந்து, நிர்வாகிகள் மற்றும் மக்களின் அன்பையும், வாழ்த்துகளையும் ஏற்றுக்கொண்ட மகிழ்வான காணொளி! 🙏🌱✌️🔥 #விராலிமலை_நம்வீடு #விஜயபாஸ்கர்_நம்மோடு #விஜயபாஸ்கருடன்_விராலிமலை #CVB

✨ Guida alla Scoperta #Cvb

Instagram ospita 494K post sotto #Cvb, creando uno degli ecosistemi visivi più vivaci della piattaforma.

Scopri gli ultimi contenuti #Cvb senza effettuare l'accesso. I reel più impressionanti sotto questo tag, specialmente da @mukesh_aiadmk, @sing_j_muruga and @cvb4viralimalai, stanno ottenendo un'attenzione massiccia.

Cosa è di tendenza in #Cvb? I video Reels più visti e i contenuti virali sono in evidenza sopra.

Categorie Popolari

📹 Tendenze Video: Scopri gli ultimi Reels e video virali

📈 Strategia Hashtag: Esplora le opzioni di hashtag di tendenza per i tuoi contenuti

🌟 Creator in Evidenza: @mukesh_aiadmk, @sing_j_muruga, @cvb4viralimalai e altri guidano la community

Domande Frequenti Su #Cvb

Con Pictame, puoi sfogliare tutti i reels e i video #Cvb senza accedere a Instagram. Nessun account richiesto e la tua attività rimane privata.

Analisi delle Performance

Analisi di 12 reel

✅ Competizione Moderata

💡 I post top ottengono in media 2.4M visualizzazioni (2.7x sopra media)

Posta regolarmente 3-5x/settimana in orari attivi

Suggerimenti per la Creazione di Contenuti e Strategia

💡 I contenuti top ottengono oltre 10K visualizzazioni - concentrati sui primi 3 secondi

✨ Molti creator verificati sono attivi (75%) - studia il loro stile di contenuto

📹 I video verticali di alta qualità (9:16) funzionano meglio per #Cvb - usa una buona illuminazione e audio chiaro

✍️ Didascalie dettagliate con storia funzionano bene - lunghezza media 287 caratteri

Ricerche Popolari Relative a #Cvb

🎬Per Amanti dei Video

Cvb ReelsGuardare Cvb Video

📈Per Cercatori di Strategia

Cvb Hashtag di TendenzaMigliori Cvb Hashtag

🌟Esplora di Più

Esplorare Cvb#cvb foundation#cvb sunscreen#cvb maybach#w cvb#cvb cosmetics#cvb ceramic#cvb magic cream#cvb lipstick