
2.6K
FR5 ஆண்டுகள்” ஒரு பதவி அல்ல,ஒரு பொறுப்பை நிரூபித்த காலம்!
சொன்ன வாக்குறுதிகள் காற்றில் போகவில்லை,
மக்கள் வாழ்க்கையில் மாற்றமா நிற்குது 💯
இந்த வீடியோ ஒரு சிறிய காட்சி தான்…
ஆனா அவர் செய்த சாதனை — ஒரு பெரிய வரலாறு 🔥
ஏ.சி. வில்வனாதன் — 5 ஆண்டு சேவை… இனியும் தொடரும்! 🚀
#ambur #amburexpress #dmkfailstn #stalin #dmkwins2026
@from_ambur___










