
2.1M
TAஹான்ஸ், பான் மசாலா மாதிரி Bad Habits Full Stop! 🌿 | இயற்கை முறையில் மாற்று தீர்வு | Awareness Video🙌
.
.
வாயில் வைக்குற ஹான்ஸ், பான் மசாலா மாதிரி பேட் ஹாபிட்ஸ்ல இருந்து வெளிய வரணும்னு நினைக்குறவங்களுக்கு ஒரு நல்ல மாற்று வழி வந்திருக்கு. 🌿
திராம்பு, துளசி, மல்லி மாதிரி இயற்கை பொருட்களால தயாரிக்கப்பட்ட இந்த புதிய தயாரிப்பு FSSAI Food License உடன் வந்திருக்கிறது.
இந்த வீடியோவ பாத்து உங்களுக்குத் தெரிஞ்சவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.
ஒருத்தராவது இந்த பேட் ஹாபிட்ஸ்ல இருந்து வெளிய வர உதவலாம். 🙏
.
.
#AwarenessVideo
#StopBadHabits
#HealthyAlternative
#FSSAIApproved
#TasteOfVillupuram
@taste_of_villupuram










