
2.0M
MA✨ “அவள் divorce-க்கு விண்ணப்பித்தாள்.
அவன் அழுதான், கெஞ்சினான், மாறுவேன் என்று வாக்குறுதி கொடுத்தான்.
அப்போது அவள் சொன்ன ஒரு விஷயம் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது.” ✨
அவள் divorce file செய்தபோது…
அவன் அழுதான். கெஞ்சினான்.
“நான் மாறுவேன்” என்று வாக்குறுதி கொடுத்தான்.
ஆனால் அவள் சொன்ன ஒரே ஒரு வாக்கியம்
அந்த அறையை முழுக்க அமைதியாக்கியது.
👉 “நீ இப்போ மாறுவேன்ன்னு சொல்றது முதல் தடவை இல்ல.
நான் உனக்காக காத்திருந்த எல்லா வருடங்களிலும்
நீ மாறவே இல்ல.”
இந்த ஒரு வரி தான் உண்மை.
பல பெண்கள் divorce எடுக்கறதுக்கு காரணம் கோபம் இல்லை.
அவர்கள் சோர்ந்து போகிறார்கள்.
💔
• பல முறை சொல்லியும் மாற்றம் இல்லாத வாக்குறுதிகள்
• emotional neglect
• respect இல்லாத உறவு
• “இப்போ மாறுவேன்”ன்னு கடைசி நிமிஷ நாடகம்
• years of waiting, hoping, adjusting
இவை எல்லாம் சேர்ந்து
ஒரு நாள் அவளை அமைதியாக முடிவு எடுக்க வைக்குது.
✨ உண்மை என்னனா:
பெண்கள் திடீர்னு divorce எடுக்க மாட்டாங்க.
அவர்கள் மனசுக்குள்ள
நூறு தடவை relationship-ஐ விட்டுட்டு தான்
ஒரு தடவை legal-ஆ விட்டுப் போவாங்க.
மாற்றம் tears-ல வராது.
Consistent actions-ல தான் வரும்.
💬 DM the keyword “CLARITY”
உங்கள் relationship-ல confusion, emotional exhaustion, decision fatigue இருந்தா
அதை புரிஞ்சுக்க & heal பண்ண help பண்ணுவேன்.
Hashtags
#relationshiptruth #divorcereality #emotionalneglect
#maritalissues #selfrespect
(divorce decision, emotional burnout, broken promises, relationship healing, self worth, marriage clarity, emotional safety)
@manifestmoneywithhema










