#Mcsampath

世界中の人々によるMcsampathに関する件のリール動画を視聴。

ログインせずに匿名で視聴。

トレンドリール

(12)
#Mcsampath Reel by @warzone_selva - இடுவாய் குப்பை போராட்டம் வெற்றி அடைந்ததை அடுத்து மாநகராட்சி மேயர் திரு தினேஷ் குமார் அவர்கள் கலந்து கொண்ட மக்கள் சந்திப்பு இயக்கத்தில்  போராட்டக்காரர்
474
WA
@warzone_selva
இடுவாய் குப்பை போராட்டம் வெற்றி அடைந்ததை அடுத்து மாநகராட்சி மேயர் திரு தினேஷ் குமார் அவர்கள் கலந்து கொண்ட மக்கள் சந்திப்பு இயக்கத்தில் போராட்டக்காரர்களை தகுதி இல்லாதவர்கள் என்று பிரச்சனை ஏற்படுத்தும் வகையில் பேசிய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த இடுவாய் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் அவர்களுக்கு கடும் எதிர்ப்பு எழுந்ததை அடுத்து அவர் தொடர்ந்து பேசுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டு அமர வைக்கப்பட்டார். #CPIM #cpimnews #DMKDestroyedTN #DMKFailsTN
#Mcsampath Reel by @vigneshsubbian (verified account) - கோவையில் கழக தலைமை நிலைய செயலாளர், சட்டமன்ற எதிர்கட்சி கொறடா, கொங்கு மண்டல தளபதி அண்ணன் திரு.#SP_வேலுமணி அவர்களின் தலைமையில்  மாநாடு போல் நடைபெற்ற மகள
250
VI
@vigneshsubbian
கோவையில் கழக தலைமை நிலைய செயலாளர், சட்டமன்ற எதிர்கட்சி கொறடா, கொங்கு மண்டல தளபதி அண்ணன் திரு.#SP_வேலுமணி அவர்களின் தலைமையில் மாநாடு போல் நடைபெற்ற மகளிர் தின பொதுக்கூட்டம்.. #ADMK_CBE
#Mcsampath Reel by @_jeeva_marx_22 - #🚩 நிலம் மீட்பு போராட்டங்கள், தீண்டாமைகள் ஒழிப்பு, ✊💯 #cpim
962
_J
@_jeeva_marx_22
#🚩 நிலம் மீட்பு போராட்டங்கள், தீண்டாமைகள் ஒழிப்பு, ✊💯 #cpim
#Mcsampath Reel by @jkkarthickjkkarthick - முதல்வரே மக்களை மறந்துடீங்களா!!

சொன்னீங்களே செஞ்சீங்ககளா???

#admk_slm 
#it_wing_dharmapuri 
#மக 
#தம #epsfor2026
213
JK
@jkkarthickjkkarthick
முதல்வரே மக்களை மறந்துடீங்களா!! சொன்னீங்களே செஞ்சீங்ககளா??? #admk_slm #it_wing_dharmapuri #மக #தம #epsfor2026
#Mcsampath Reel by @mukesh_dhatchanamoorthy96 - 7 இலட்சம் மக்கள் பயன்பெறும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தை 255 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அன்றைய தொழில்துறை அமைச்சர் திரு எம் சி சம்பத் அவர்கள் மு
212
MU
@mukesh_dhatchanamoorthy96
7 இலட்சம் மக்கள் பயன்பெறும் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தை 255 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அன்றைய தொழில்துறை அமைச்சர் திரு எம் சி சம்பத் அவர்கள் முயற்சியில் தொடங்கி வைத்தார். பல சாதனைகளில் சில பகுதி -3 #admk #mcsampath #cuddalore @mc.sampath @aiadmkitwingofl @aiadmk.official
#Mcsampath Reel by @pollachi_arun._.kumar - மிரண்டது மாதவரம் 🔥

அதிமுக பேர்ல மாதவரம் எழுதுங்கடா 😍

மக்கள் ஆர்வமும் ஆரவராமும் ஆட்சி மாற்றதை நோக்கி காத்திருக்கிறார்கள் என்பது உறுதியாகிறது 💖💖
315
PO
@pollachi_arun._.kumar
மிரண்டது மாதவரம் 🔥 அதிமுக பேர்ல மாதவரம் எழுதுங்கடா 😍 மக்கள் ஆர்வமும் ஆரவராமும் ஆட்சி மாற்றதை நோக்கி காத்திருக்கிறார்கள் என்பது உறுதியாகிறது 💖💖 #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம் #EPSfor2026 #ADMK_POLLACHI #ADMK_CBE_SOUTH #ADMK_CBE #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம்
#Mcsampath Reel by @jaga_manimaran - தமிழ்நாட்டை ஒரு தமிழன் ஆள வேண்டும் அதுதான் எடப்பாடியார்.... காளியம்மாள் 💥💥💥 
#தமிழகம்_மீட்கும்_போராட்டம் 
#EPSfor2026CM #admk_cudd_east #PackUpStal
46
JA
@jaga_manimaran
தமிழ்நாட்டை ஒரு தமிழன் ஆள வேண்டும் அதுதான் எடப்பாடியார்.... காளியம்மாள் 💥💥💥 #தமிழகம்_மீட்கும்_போராட்டம் #EPSfor2026CM #admk_cudd_east #PackUpStalin
#Mcsampath Reel by @mapist_comreds - மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் சாத்தங்குடி மக்களுக்கு குடிமனை பட்டா கேட்டு 
இரவு முழுவதும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வ
893
MA
@mapist_comreds
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் சாத்தங்குடி மக்களுக்கு குடிமனை பட்டா கேட்டு இரவு முழுவதும் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறது.. #தரங்கம்பாடி #cpim #vck
#Mcsampath Reel by @mukesh_dhatchanamoorthy96 - கடந்த அதிமுக பொற்கால ஆட்சியில் அன்றைய தொழில்துறை அமைச்சர் திரு எம் சி சம்பத் அவர்கள் செய்த பல சாதனைகளில் சில... பகுதி -6

ஏழை குடும்பங்களின் திருமணச்
2.0K
MU
@mukesh_dhatchanamoorthy96
கடந்த அதிமுக பொற்கால ஆட்சியில் அன்றைய தொழில்துறை அமைச்சர் திரு எம் சி சம்பத் அவர்கள் செய்த பல சாதனைகளில் சில... பகுதி -6 ஏழை குடும்பங்களின் திருமணச் செலவு சுமையை குறைக்க இந்த திட்டத்தை மக்களிடம் கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டார். கடலூர் மாவட்டத்தில் பல ஆயிரம் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் மற்றும் திருமண நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சிகளை நடத்தி, திட்டம் மக்களிடம் சேருவதில் மாண்புமிகு எம். சி. சம்பத் அவர்கள் முக்கிய பங்காற்றினார். மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து பயனாளிகளை தேர்வு செய்து உதவிகள் விரைவாக கிடைக்க நடவடிக்கை எடுத்து ஒரே நிகழ்ச்சியில் மட்டும் 2,500 ஏழை பெண்களுக்கு திருமண நிதியுதவி மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது. அந்த திட்டத்தின் கீழ் சுமார் ₹9.64 கோடி மதிப்பிலான சுமார் 20 கிலோ தங்கநகை உதவித்தொகையாக வழங்கப்பட்டது. #cuddalore #mcs #admk4tn #mcs4cud #thalikku_thangam
#Mcsampath Reel by @sekar_vs_ - கனிமொழி விரட்டியடிப்பு!

#தூத்துக்குடி

#விளாத்திகுளம் வேடநத்தம் கிராமத்தில் திமுக MP கனிமொழிக்கு மக்கள் பலத்த எதிர்ப்பு...

#DMKFailsTN 

#ADMK_SLM
21
SE
@sekar_vs_
கனிமொழி விரட்டியடிப்பு! #தூத்துக்குடி #விளாத்திகுளம் வேடநத்தம் கிராமத்தில் திமுக MP கனிமொழிக்கு மக்கள் பலத்த எதிர்ப்பு... #DMKFailsTN #ADMK_SLM
#Mcsampath Reel by @ekp_manikandan_ - மயிலம் தொகுதி வெற்றி வேட்பாளராக அண்ணன் CVeS அவர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் விழுப்புரம் காந்தி சிலை அருகில் கழக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து பொதுமக்கள
165
EK
@ekp_manikandan_
மயிலம் தொகுதி வெற்றி வேட்பாளராக அண்ணன் CVeS அவர்கள் அறிவிக்கப்பட்ட நிலையில் விழுப்புரம் காந்தி சிலை அருகில் கழக நிர்வாகிகள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது ❤️🔥 #EPSfor2026CM #admk_cudd_east
#Mcsampath Reel by @aiadmk_vivek (verified account) - #ADMK_ERD
#nammabhavanimla
#kckmla
#EPSfor2026
#புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம்
#மக்களைக்_காப்போம்
#தமிழகத்தை_மீட்போம்
86
AI
@aiadmk_vivek
#ADMK_ERD #nammabhavanimla #kckmla #EPSfor2026 #புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம் #மக்களைக்_காப்போம் #தமிழகத்தை_மீட்போம்

✨ #Mcsampath発見ガイド

Instagramには#Mcsampathの下にthousands of件の投稿があり、プラットフォームで最も活気のあるビジュアルエコシステムの1つを作り出しています。

Instagramの膨大な#Mcsampathコレクションには、今日最も魅力的な動画が掲載されています。@mukesh_dhatchanamoorthy96, @_jeeva_marx_22 and @mapist_comredsや他のクリエイティブなプロデューサーからのコンテンツは、世界中でthousands of件の投稿に達しました。

#Mcsampathで何がトレンドですか?最も視聴されたReels動画とバイラルコンテンツが上部に掲載されています。

人気カテゴリー

📹 ビデオトレンド: 最新のReelsとバイラル動画を発見

📈 ハッシュタグ戦略: コンテンツのトレンドハッシュタグオプションを探索

🌟 注目のクリエイター: @mukesh_dhatchanamoorthy96, @_jeeva_marx_22, @mapist_comredsなどがコミュニティをリード

#Mcsampathについてのよくある質問

Pictameを使用すれば、Instagramにログインせずに#Mcsampathのすべてのリールと動画を閲覧できます。あなたの視聴活動は完全にプライベートです。ハッシュタグを検索して、トレンドコンテンツをすぐに探索開始できます。

パフォーマンス分析

12リールの分析

✅ 中程度の競争

💡 トップ投稿は平均1.1K回の再生(平均の2.3倍)

週3-5回、活動時間に定期的に投稿

コンテンツ作成のヒントと戦略

💡 トップコンテンツは1K+再生回数を獲得 - 最初の3秒に集中

📹 #Mcsampathには高品質な縦型動画(9:16)が最適 - 良い照明とクリアな音声を使用

✍️ ストーリー性のある詳細なキャプションが効果的 - 平均長248文字

✨ 一部の認証済みクリエイターが活動中(17%) - コンテンツスタイルを研究

#Mcsampath に関連する人気検索

🎬動画愛好家向け

Mcsampath ReelsMcsampath動画を見る

📈戦略探求者向け

Mcsampathトレンドハッシュタグ最高のMcsampathハッシュタグ

🌟もっと探索

Mcsampathを探索