
808.0K
PA#சீமான் | “விவசாயம் முக்கியம்” என்று சொன்னாலே “அப்போ நாங்கள் படிக்க வேண்டாமா?” என்று கேட்கும் அளவுக்கு
இந்த சமூகத்தை யார் கொண்டு வந்தார்கள்?
படிப்பு என்பது வேலைக்காக மட்டும் அல்ல, நாட்டை புரிந்துகொள்ளவும், சமூகத்தை காப்பதற்கும் தான்.
விவசாயம் என்பது படிக்காதவர்களின் தொழில் அல்ல… படித்தவர்கள் கூட புரிந்துகொள்ள வேண்டிய உயிர்தொழில்.
பசியை தீர்க்கும் தொழிலை நாம் மதிக்காமல் விட்டால், நாளை அந்த பசியே நம்மை கேள்வி கேட்கும்.
அதனால்தான் விவசாயத்துக்கும் மரியாதை வேண்டும், விவசாயிக்கும் மதிப்பு வேண்டும் என்று சீமான் பேசுகிறார்.
#விவசாயம் #Seeman #நாம்_தமிழர் #தமிழ்தேசியம் விவசாயி_சின்னம் தமிழர்_அரசியல்
@pandiyarajanofficial










