
5.1M
MAபேருந்தை மெதுவாக இயக்க சொன்ன பயணி.! கன்னத்தில் அறைந்த தனியார் பேருந்து ஓட்டுநர்.!சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் தமிழ்நாடு காவல் துறை.!
இடம்:திருச்சி பஞ்சபூர். புதிய பேருந்து நிலையம்..
#tamilnadubus #bus #busproblems #trichy #manavaimedia
@manavai_media










