
866.5K
DH🚨 Bus Stand Changed #dharmapuri 📍New Bus Stand.
@dharmapuri_360_degree
Exploring🧭
Exclusive Interviews🗣️
Business Connections🤝
Social Services♥️🌳 @hec_foundation
பத்திரிக்கைச் செய்தி:-
சேலம் மார்க்கத்திலிருந்து தருமபுரி புதிய பேருந்து நிலையம் செல்லும் பேருந்துகள் தற்போது ஒட்டப்பட்டி அவ்வை வழி சாலையில் திரும்பி செல்லவதால், இரவு நேரங்களில் அரசு தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, நான்கு ரோடு செல்லும் பயணிகளுக்கு பொதுமக்கள் மற்றும் பெண்களுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்காக, சேலம் மார்க்கத்திலிருந்து தருமபுரி நோக்கி வரும் பேருந்துகள் 13.05.2026 (புதன்கிழமை) அன்று இரவு 09.00 மணி முதல் காலை 07.00 மணி வரை ஒட்டப்பட்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு தருமபுரி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, நான்கு ரோடு வழியாக புதிய பேருந்து நிலையம் சென்றடைந்து அதே மார்க்கத்தில் சேலம் நோக்கி செல்ல வேண்டும்.
அரூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடத்தூர், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி செல்லும் பேருந்துகள் புதிய பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பி பழைய பேருந்து நிலையம் சென்று பின்னர் வழக்கமான வழித்தடத்தில் இயக்கப்பட வேண்டும்.
மாவட்ட ஆட்சியர்,
தருமபுரி.
#pappireddipatti #salem #harur #tirupattur
@dharmapuri_360_degree










