
576.8K
AMConstipation tips Best remedy. 🌿 Psyllium husk
👉 1 tsp + warm water
👉 Mix & drink immediately
👉 Drink 1 more glass water
👉 Best: Night before sleep
⸻
👤 Use for:
Constipation | Piles (mild) | Weight control | Diabetes
மலச்சிக்கல் | மூலவியாதி | உடல் எடை | சர்க்கரை நோய்
⸻
👶 Age:
15 years only
15 வயதுக்கு மேல் மட்டும்
⸻
⚠️ Side effects:
Less water → more constipation
Bloating / gas
Overuse → loose motion
தண்ணீர் குறைவு → மலச்சிக்கல் அதிகம்
வயிறு ஊதல்
அதிகமாக எடுத்தால் பேதி
⸻
❌ Avoid:
Intestinal blockage
Severe abdominal pain
குடல் அடைப்பு
கடுமையான வயிற்று வலி
⸻
💥 Note:
Temporary relief only
Diet + water important
தற்காலிக தீர்வு மட்டும்
உணவு + தண்ணீர் முக்கியம்
#drdeepa #amsidhamhospital #amsidham #siddha #amsidhamnaturals
@amsidham_hospital










