
1.3K
APஎன் பெயர் பொன்னுசாமி. நான் நாமக்கல் மாவட்டம் ஆலங்காநத்தம் பகுதியைச் சேர்ந்த வெங்காய விவசாயி. அபிமான் பயன்படுத்தியதால் வெங்காய செடிகளில் நல்ல வளர்ச்சி கிடைத்தது. Orbix கொடுத்ததால் நோய் தாக்கம் குறைந்து, வெங்காய தாள்கள் ஆரோக்கியமாக இருந்தது. FL77 தெளித்ததால் காய்கள் நன்றாக உருண்டு, நல்ல நிறத்துடன் வளர்ந்தது.
20 சென்ட் நிலத்திற்கு அபிமான் மற்றும் orbix இரண்டையும் 60 லிட்டர் தண்ணீரில் கலந்து பயன்படுத்தினேன். FL77-ஐ 20 மில்லி/லிட்டர் அளவில் தெளித்தேன்.
ஆர்கானிக் முறையில் செலவு குறைவாக இருந்தும், இந்த முறை விளைச்சல் அதிகமாக கிடைத்தது.
அபிமான் + Orbix + FL77 = நல்ல வளர்ச்சி, குறைந்த நோய், அதிக விளைச்சல்!
📞 777 999 4585 🌐 https://zurl.co/G99Ij
@apksorganics










